Jan 212023

தலைமைச் செய்திகள்அறிவிப்புகள் அறிவிப்பு: தமிழ் மரபுத் திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது

 

 

க.எண்: 2023010034

நாள்: 20.01.2023

 

அறிவிப்பு:

 

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, இளைஞர் பாசறை மற்றும் காஞ்சிபுரம் மண்டலம் சார்பாக வருகின்ற சனவரி 22-ஆம் நாள் அன்று,

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ‘தமிழ் மரபுத் திருவிழா’ நிகழ்வானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. நிகழ்ச்சியின் புதிய தேதி மற்றும் இடம் குறித்த தகவல் வரும் நாட்களில் வெளியிடப்படும்.

 

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

கு.செந்தில்குமார்

 

தலைமை நிலையச் செயலாளர்